விதி முறைகள்
விதி முறைகள்
1.புதிதாக பதிவு செய்பவர்கள் உங்கள் பதிவினை இங்க https://www.francotamoul.fr/profile/login.php பதிவு செய்துகொள்ளுங்கள்
2. உங்களுக்கு என்று தரப்பட்ட நேர கால அட்டவணைப்படி வகுப்புகள் நடைபெறும், ரத்து செய்யப்பட்டால் 24 மணி நேரம் முன்பு தெரியப்படுத்தப்படும் அது போல் நீங்கள் ரத்து செய்ய விரும்பினால் அல்லது வேறு நாட்களுக்கு மாற்ற விரும்பினால் 24 மணி நேரம் முன்பு தெரியப்படுத்த வேண்டும்.
3. உங்கள் வகுப்புகளுக்கான கட்டணத்தை அந்த மாதத்தின் ஆரம்பத்தில் அல்லது 2 கிழமைக்குள் செலுத்தப்படவேண்டும்.