FORMATIONS வகுப்புகள், பயிற்சிகள்
Nos formations de français conçues pour apprendre le français ou améliorer vos compétences en langue française.
Cadre européen commun pour les tests de langues A1,A2 ,B1, B2 , Formations et conseils.
எங்கள் பிரெஞ்சு பயிற்சி வகுப்புகள் : பிரெஞ்சு மொழியை கற்றுக்கொள்ள அல்லது பிரெஞ்சு மொழியின் திறனை மேம்படுத்த இலக்காக கொண்டது.
மற்றும் மொழிகளுக்கான பொதுவான ஐரோப்பிய கடடமைப்பு A1 A2 B1 B2 போன்ற பரீடசைகளில் சித்தியடைய
அதற்கான பயிற்சி மற்றும் வழிகாட்டல்
அடைப்படை ஆரம்ப நிலை பிரிவு இடைநிலை பிரிவு
உங்களுக்கான பயிற்சிகள் எங்கள் பயிற்சி வளாகத்தில் நடைபெறும் அல்லது வீடியோ கான்பரன்ஸ் மூலம் (ஸ்கைப் ) நடைபெறும்.
பிரெஞ்சு வகுப்புகள் பயிற்சிகள் நடைபெறும் நேரம் மற்றும் மேலதிக விபரங்களுக்கு நேரடியாகவோ அல்லது தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளுங்கள்.